கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கன்பேட்டை அங்காளம்மன் கோவிலில் விடையாற்றி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் ஊஞ்சலில் அருள்பாலித்த அம்மனை நூற்றுக்கணக்கான பெண்களும் ஆண்களும் மலர்கள் தூவி வழிபட்டனர்.