Kumbakonam | Bangaladesh | கும்பகோணத்தில் 30 பவுன் நகை கொள்ளை - மாமியார், மருமகன் கைது
கும்பகோணத்தில் 30 பவுன் நகை கொள்ளை - மாமியார், மருமகன் கைது
Kumbakonam | Bangaladesh | கும்பகோணத்தில் 30 பவுன் நகை கொள்ளை - மாமியார், மருமகன் கைது #Kumbakonam #Bangaladesh #TNPolice #Crime தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பூட்டிய வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 30 பவுன் தங்க நகைகள், கால் கிலோ வெள்ளி மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த திருவிடைமருதூர் போலீசார், பங்களாதேஷைச் சேர்ந்த 59 வயது ஹானா பேகம் மற்றும் அவரது மருமகன் குணசேகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் குடும்பத்தினரை பங்களாதேஷுக்கு அழைத்துச் செல்ல பணம் தேவைப்பட்டதால் இருவரும் கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
