Kumbakarai Water Falls Crowd | சுற்றுலா பயணிகளுக்கு பறந்த ஹாப்பி நியூஸ்

x

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வட்டக்கானல், வெள்ளகெவி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்