கும்பகோணத்தில் மல்லிகா பர்னிச்சர் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு

மல்லிகா பர்னிச்சர் நிறுவனத்தின் புதிய கிளை கும்பகோணத்தில் திறக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் மல்லிகா பர்னிச்சர் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு
Published on

மல்லிகா பர்னிச்சர் நிறுவனத்தின் புதிய கிளை கும்பகோணத்தில் திறக்கப்பட்டுள்ளது. நிறுவனர் தியாகராஜன், உரிமையாளர் சந்தீப் குமார் உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தனர். பீரோ, கட்டில், வாஷிங் மிஷின், டிவி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட அனைத்துவிதமான வீட்டு உபயோகப் பொருட்கள் இந்த புதிய கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com