Madurai Meenakshi Temple | மதுரை அரசாளும் மீனாட்சி அம்மன் கோயிலில் தொடங்கிய கும்பாபிஷேக பூஜைகள்

மதுரை அரசாளும் மீனாட்சி அம்மன் கோயிலில் தொடங்கிய கும்பாபிஷேக பூஜைகள்

Madurai Meenakshi Amman Temple | மதுரை அரசாளும் மீனாட்சி அம்மன் கோயிலில் தொடங்கிய கும்பாபிஷேக பூஜைகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம் – பக்தர்கள் பரவசம் உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான பூர்வாங்க பூஜைகள் இன்று தொடங்கின.

X

Thanthi TV
www.thanthitv.com