திருச்செந்தூரில் ஜூலை 7ல் கும்பாபிஷேகம் - பூமி பூஜை விழா
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு பந்த கால் மற்றும் பூமி பூஜை விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் விநாயகர் கோவிலில் இருந்து முகூர்த்த கால் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டு விநாயகர் பூஜை, புண்ணியா வாஜனம் நடைபெற்றது. தொடர்ந்து முகூர்த்த கால் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story