24 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் - திரண்ட ஏராளமான பக்தர்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகம் கிராமத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் சுவாமி கோவிலில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிசேகம் நடைபெற்றது.
1500 ஆண்டுகள் பழமையான இந்த சிவன் கோவில் கும்பாபிஷகத்தை முன்னிட்டு நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்த பின் ட்ரோன் மூலமாக பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
Next Story
