குமாரபாளையத்தில் கல்லூரியில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் கல்லூரியில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் தனியார் கல்லூரியியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம். மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் திருவாதிரை நடனமாடியும், விளையாட்டுப் போட்டிகள் நடத்தியும் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com