Kulithalai | Crime | 5 மாத கர்ப்பமான சிறுமி | டீ மாஸ்டரை தட்டிதூக்கிய போலீசார்
5 மாத கர்ப்பமான சிறுமி | டீ மாஸ்டரை தட்டிதூக்கிய போலீசார்
Kulithalai | Crime | 5 மாத கர்ப்பமான சிறுமி | டீ மாஸ்டரை தட்டிதூக்கிய போலீசார் குளித்தலையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- டீ மாஸ்டர் கைது குளித்தலையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக டீ மாஸ்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்கா வீரப்பூர் அடுத்த வெள்ளாளப்பட்டி கிராமம் சடையம்பட்டியை சேர்ந்தவர் அஜித். டீ மாஸ்டரான இவர், 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததில், அந்த சிறுமி 5 மாத கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதன்பேரில் அஜித்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
