குளித்தலை = மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி கோலாகலம்

x

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே காமாட்சி அம்மன், பொய்யக்கரை மாசி மலை கருப்பசாமி திருவிழாவில் நடைபெற்ற மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி...

திருச்சி, கரூர், புதுக்கோட்டை, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு...


Next Story

மேலும் செய்திகள்