Kulasekarapattinam Inscription | குலசேகரன்பட்டினத்தில் கிடைத்த பொக்கிஷம் - வெளிவந்த தமிழர் அதிசயம்
குலசேகரன்பட்டினத்தில் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் சிவகாமி அம்பாள் கோயிலில் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த ஆறுமுகநேரியைச் சேர்ந்த முனைவர் தவசிமுத்து, இது முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் கல்வெட்டு என தெரிவித்துள்ளார்
Next Story
