Kulasekarapattinam | குலசை தசராவின் 8ம் நாள் - கஜலட்சுமியாக எழுந்தருளிய முத்தாரம்மன்

குலசை தசராவின் 8ம் நாள் - கஜலட்சுமியாக எழுந்தருளிய முத்தாரம்மன்

Kulasekarapattinam | குலசை தசராவின் 8ம் நாள் - கஜலட்சுமியாக எழுந்தருளிய முத்தாரம்மன்

#Kulasekarapattinam #Mutharamman #thanthitv

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்ச்சியாக, கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.... முன்னதாக, கோவில் அபிஷேக மண்டபத்தில் அம்மனுக்கு 36 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com