Kulasai Dasara 2025 | தசராவுக்கு குடும்பத்தோடு குலசை போறீங்களா? உங்களுக்காகவே அரசு ஸ்பெஷல் ஏற்பாடு
தசரா பண்டிகை - சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
தசரா பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர், குலசைக்கு அக்.3 வரை சிறப்பு பேருந்துகள். சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர், குலசைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதிக்கும் சிறப்பு பேருந்து இயக்கம். சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகை, செங்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்து. www.tnstc.in-ல் சிறப்பு பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் அறிவிப்பு
Next Story
