Kulasai Dasara 2025 | குலசை தசராவில் காணாமல் போன 12 குழந்தைகள் லேட்டஸ்ட் டெக்னிக்கால் மீட்பு
திருச்செந்தூர் குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு 9 காவல் உதவி மையம், குழந்தைகளை மீட்கும் 8 காவல் குழுவினர் பணியில் இருந்தனர்.திருவிழாவின் போது காணாமல் போன 12 குழந்தைகள் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story
