"ஊடக தர்மத்தோடு செயல்படும் தந்திடிவிக்கு பாராட்டு" மனம் நிறைய வாழ்த்திய குடியரசு துணைத்தலைவர்
15ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நமது தந்தி டிவிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.