விநாயகர் சிலைகள் ஏரியில் கரைப்பு - பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டு விநாயகர்

விநாயகர் சிலைகள் ஏரியில் கரைப்பு - பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டு விநாயகர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 20 மிகப்பெரிய பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நெல்லூர்பேட்டை ஏரியில் கரைக்கப்பட்டன.
Published on

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த 20 மிகப்பெரிய பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நெல்லூர்பேட்டை ஏரியில் கரைக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் லாரி மற்றும் டிராக்டர்களில் முக்கிய வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இந்திராநகர் பகுதியில் 555 கிலோ லட்டு கொண்டு உருவாக்கப்பட்டிருந்த அத்தி விநாயகர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com