KTCCக்கு குறி... இரவில் வெளுக்க போகும் மழை... சென்னை உட்பட 13 மாவட்டங்களுக்கு அலர்ட்

x

13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு“/தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது

முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்/சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை,

திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்/நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, கோவை, நெல்லை, குமரி

ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்


Next Story

மேலும் செய்திகள்