KS Alagri | "அதிக இடங்களில் போட்டியிடவும்; அரசாங்கத்தில் பங்கு பெறவும் விரும்புகிறோம்"
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதில், “ காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிடவும் அரசாங்கத்தில் பங்கு பெறவும் விரும்புவதாக“ கூறியுள்ளார்.
Next Story
