தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மாநில அரசு பாதுகாக்கவில்லை என்றால் அதன் பாதிப்பு அவர்களையே வந்தடையும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.