

தமிழகத்தில் மிகவும் மோசமாக ஆட்சி நடத்தும் அ.தி.மு.க.வை அப்புறப்படுத்தும் கடமை உள்ளது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கே.எஸ்.அழகிரி, பிரதமர் மோடி தலைமையிலான அரசில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தலித்துகள் தான் என தெரிவித்தார்.