Krishnagiri | தவெக நிர்வாகிக்கு சரமாரி அரிவாள் வெட்டு
தவெக நிர்வாகிக்கு சரமாரி அரிவாள் வெட்டு
தவெக நிர்வாகிக்கு சரமாரி அரிவாள் வெட்டு #tvk #Krishnagiri #thanthitv கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தவெக நிர்வாகி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில், விவசாய நிலத்தில் வீசப்பட்ட ஆயுதங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.... ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ.வுக்கு நெருக்கமானவராக கூறப்படும் ஆத்திம் என்பவரை கடந்த புதன் கிழமை இரவு, மர்ம கும்பல் அரிவளால் வெட்டிவிட்டு காரில் தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ஆத்திம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போச்சம்பள்ளி அருகே வீசப்பட்ட ஆயுதங்களை கைப்பற்றியுள்ள தனிப்படை போலீஸார், தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்....
