அரபு நிலமாக மாறிய கிருஷ்ணகிரி - அசத்தி காட்டிய விவசாயி

அரபு நிலமாக மாறிய கிருஷ்ணகிரி - அசத்தி காட்டிய விவசாயி

பாலைவனப் பகுதிகளில் அதிகம் விளையும் பேரீச்சம்பழத்தை கிருஷ்ணகிரி விவசாயி 9 ஆண்டுகளாக வெற்றிகரமாக சாகுபடி செய்து அசத்தியுள்ளார். தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ள பேரீச்சம்பழங்கள் பல்வேறு மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com