சுங்க சாவடி பெண் ஊழியரால் ஓட்டுனர் தாக்கப்பட்ட விவகாரம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

கிருஷ்ணகிரி சுங்க சாவடி பெண் ஊழியரால் தாக்கப்பட்ட ஓட்டுனர் அசோக் என்பவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
சுங்க சாவடி பெண் ஊழியரால் ஓட்டுனர் தாக்கப்பட்ட விவகாரம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு
Published on
கிருஷ்ணகிரி சுங்க சாவடி பெண் ஊழியரால் தாக்கப்பட்ட ஓட்டுனர் அசோக் என்பவரை, போலீசார் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து சுங்க சாவடியில் குவிந்த ஓட்டுனர்கள், சுங்க சாவடி பெண் ஊழியர் செண்பகவள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை அடுத்து தமிழக அனைத்து ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், கிருஷ்ணகிரி சுங்க சாவடி மற்றும் அந்த பெண் ஊழியர் செண்பகவள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com