Krishnagiri Students Abuse | 10க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் சீண்டல் - ஆசிரியர் செய்த அசிங்கம்

Krishnagiri Students Abuse | 10க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் சீண்டல் - ஆசிரியர் செய்த அசிங்கம்
x

கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளியில் பயிலும் 10க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யபட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக முருகேசன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.. கடந்த சில மாதங்களாக இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, தொடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்