தாய்க்காக தட்டிக் கேட்ட மகன்.. நாட்டு துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது குடும்ப தகராறில் மகனை நாட்டு துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது ஓசூர் அருகே குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற மகனை, தந்தை நாட்டு துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.