Krishnagiri | SIPCOT | 52 காலிப்பணியிடம் - ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர்கள்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட்டில் இயங்கி வரும் காலணி தயாரிக்கும் நிறுவனத்தில், வெறும் 52 பேருக்கான காலி பணியிடத்திற்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது... அந்தக் காட்சியை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்