Krishnagiri | பூமி அதிர வெடித்த பாறை.. 10 வீடுகள் சேதம் - திரண்ட ஊர் மக்களால் பரபரப்பு

x

Krishnagiri | பூமி அதிர வெடித்த பாறை.. 10 வீடுகள் சேதம் - திரண்ட ஊர் மக்களால் பரபரப்பு

நெடுஞ்சாலைத்துறையினர் வைத்த வெடியால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நெடுஞ்சாலைத்துறையினர் பாறைக்காக வைத்த வெடிகுண்டால் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை சேதம் அடைந்தது. கொத்தூர் கிராமம் அருகே பாறைகளை உடைக்க நெடுஞ்சாலைத்துறையினர் வெடி வைத்தனர். இதனால் பாறைக்கற்கள் தெரித்து, அருகே உள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரையை சேதப்படுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், நெடுஞ்சாலைத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்