Krishnagiri Protest | வாக்குக்காக ADMK கவுன்சிலரை திமுகவினர் கடத்தியதாக குற்றச்சாட்டு
அதிமுக கவுன்சிலரை கடத்தியதாக கிருஷ்ணகிரி எம்எல்ஏ போராட்டம் - பரபரப்பு கிருஷ்ணகிரியில் திமுக நகரமன்ற தலைவருக்கு எதிராக, திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது... தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுகவை சேர்ந்த ஒரு கவுன்சிலரை திமுகவினர் கடத்தி விட்டதாக கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Next Story
