Couple | Death | வீட்டை பூட்டி தீ வைத்த மர்ம நபர்கள்.. உடல் கருகி பலியான தம்பதி..

x

வீட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் - கணவன், மனைவி உடல் கருகி பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வீட்டை பூட்டி மர்ம நபர்கள் தீ வைத்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி உடல் கருகி பலியாகினர்.


Next Story

மேலும் செய்திகள்