வாக்கு பெட்டிகளை சுமந்து சென்ற அதிகாரிகள்...

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சாலை வசதி இல்லாத, கிருஷ்ணகிரி மாவட்டம் ஏக்கல் நத்தம் மலை கிராமத்திற்கு வாக்கு பெட்டிகளை அதிகாரிகள் சுமந்து சென்றனர்.
வாக்கு பெட்டிகளை சுமந்து சென்ற அதிகாரிகள்...
Published on
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சாலை வசதி இல்லாத , கிருஷ்ணகிரி மாவட்டம் ஏக்கல் நத்தம் மலை கிராமத்திற்கு வாக்கு பெட்டிகளை அதிகாரிகள் சுமந்து சென்றனர். தமிழக - ஆந்திரா எல்லையில் சமதள பரப்பில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் மலை மீது அமைந்துள்ள இந்த கிராமத்தில் 487 வாக்காளர்கள் உள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com