நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரியில்16 கோயில் சப்பரங்கள் வீதி உலா விமரிசையாக நடைபெற்றது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் அசேனுல்லா வழங்க கேட்கலாம்...