நண்பனை அடித்து கொன்று வீட்டிற்குள் புதைத்த துணி வியாபாரி... அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கேபிள் ஆப்ரேட்டரோட கொலையில, போலீசார் துணி வியாபாரிய கைது செய்திருக்காங்க... மதுபோதையில் நடந்த சண்டை கொலையில் முடிந்த பயங்கரத்தின் பின்னணி என்ன?