Krishnagiri | எரிந்து சாம்பலான வீடு.. தலையில் அடித்து கதறிய பெண் - இதயத்தை நொறுக்கும் காட்சி
Krishnagiri | எரிந்து சாம்பலான வீடு.. தலையில் அடித்து கதறிய பெண் - இதயத்தை நொறுக்கும் காட்சி
சத்தலப்பள்ளி அருகே சின்ன சீமனூர் கிராமத்தில், நிலப் பிரச்சனையால் கேசவன் என்பவரை, பாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதில் கேசவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மர்ம நபர்கள் அவரது வீட்டை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். வீடு முற்றிலும் எரிந்து சாம்பலான நிலையில், கேசவனின் மனைவி ருக்மணி கதறி அழுத சம்பவம் கண்போரை கண்கலங்க செய்தது.
Next Story