Krishnagiri | அப்படியே சைடில் சொருகிய மூதாட்டி.. காட்டிக்கொடுத்த சிசிடிவி

x

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பேருந்து நிலையம் அருகே துணிக்கடை ஒன்றில் மூதாட்டி ஒருவர் புடவை வாங்குவது போன்று நடித்து, புடவையை திருடும் காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் நூதனமாக புடவையை திருடும் மூதாட்டியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்