Krishnagiri | Court | தமிழகத்தை கொதிக்கவிட்ட ஆணவக்கொலை வழக்கு - கோர்ட் எழுதிய பரபரப்பு தீர்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கடந்த 2023 ஆம் ஆண்டு வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஜோடி, காதல் திருமணம் செய்த சம்பவத்தில் தண்டபாணி என்பவர் மூன்று பேரை வெட்டினார். இதில் இருவர் உயிரிழந்த நிலையில் ஆணவ படுகொலை செய்த தண்டபாணி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்த விசாரணையில் தண்டபாணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை, எட்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. இதையடுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தினர் பட்டாசு வெடித்து தீர்ப்பை வரவேற்றனர்...
Next Story
