கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கிருஷ்ணிகிரி மாவட்டம் ஒசூரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநகராட்சி ஊழியர்கள் கை தட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.