Krishnagiri | தலையில் உடைத்து சிதறிய தேங்காய்.. சாட்டையடி வாங்கிய பக்தர்கள்

கோவில் திருவிழா - தலை மீது தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பீர்ஜேப்பள்ளி கிராமத்தில், எல்லம்மாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு விநோத நேர்த்திக்கடன் திருவிழா நடைபெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com