Krishnagiri | Child Death | விளையாடும் போது துடிதுடித்து பலியான 2 வயது குழந்தை - பெற்றோர்களே உஷார்
கிருஷ்ணகிரி அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்தூர் அடுத்த இருளர்வட்டம் கிராமத்தை சேர்ந்த மதுரைவீரன், பரமேஸ்வரி தம்பதியின் ஆண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது, இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு, அந்த கழிவுநீர் தொட்டியானது, மூடப்பட்டுள்ளது.
Next Story
