Krishnagiri | "விரைவில் நல்ல அறிவிப்பு.." - குட் நியூஸ் சொன்ன அமைச்சர் வினோத்ரவி
"விரைவில் நல்ல அறிவிப்பு.." - குட் நியூஸ் சொன்ன அமைச்சர் வினோத்ரவி
Krishnagiri | "விரைவில் நல்ல அறிவிப்பு.." - குட் நியூஸ் சொன்ன அமைச்சர் வினோத்ரவி #Krishnagiri #VinothRavi #tvk #farmers #thanthitv கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பயிர் இழப்பீட்டுத் தொகை குறித்து, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்களுக்கு நல்ல அறிவிப்பு வெளியாகும் என்றும் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத்ரவி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட பின் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
