கிருஷ்ண ஜெயந்தி- இஸ்கான் கோயிலில் செளமியா அன்புமணி வழிபாடு

x

கிருஷ்ண ஜெயந்தி- இஸ்கான் கோயிலில் செளமியா அன்புமணி வழிபாடு

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள ராதாகிருஷ்ணன் கோயிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி செளமியா அன்புமணி வழிபட்டார். விழாவையொட்டி இஸ்கான் கோயிலில் கிருஷ்ணரும் ராதையும் வண்ண உடைகளால் அலங்கரிக்கப்பட்டு அருள்பாலித்தனர். முன்னதாக இஸ்கான் கோயிலில் தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலும் வழிபாடு மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்