கிருஷ்ண ஜெயந்தி - ஒரே இடத்தில் எழுந்தருளிய 7 கிருஷ்ணர்கள்

x

மதுரை இஸ்கான் கோயில் சார்பில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா களைகட்டியது. இந்த விழாவில், புகழ்பெற்ற அயோத்தி, துவாரகா உள்ளிட்ட கோயில்களில் உள்ளதை போல தத்ரூபமாக 7 கிருஷ்ணர் சிலைகள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டன. இந்த விழாவில் நடந்த போட்டியில் ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை உள்ளிட்ட வேடமிட்டு பங்கேற்றனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்களுடன் சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்