KPY Bala | Viralvideo | பாலாவை பார்க்க குவிந்த ரசிகர்கள்.. ஷோரூம் திறப்பு விழாவில் கடும் தள்ளுமுள்ளு
KPY Bala | Viralvideo | பாலாவை பார்க்க குவிந்த ரசிகர்கள்.. ஷோரூம் திறப்பு விழாவில் கடும் தள்ளுமுள்ளு
கடலூரில் மொபைல் ஷோரூம் திறப்பு விழாவில் தள்ளுமுள்ளு கடலூரில் நடிகை அபர்ணா தாஸ், கே.பி.ஒய். பாலா பங்கேற்ற மொபைல் ஷோரூம் திறப்பு விழாவில் கூட்ட நெரிசல் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடலூர் பாரதி சாலையில் நடைபெற்ற மொபைல் ஷோரூம் திறப்பு விழாவில் கூட்ட நெரிசலால் கடை கண்ணாடி உடைந்து பரபரப்பு ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பில் இருந்த பவுன்சர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், இரண்டு பேரை பவுன்சர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.