திடீர் வீடியோ வெளியிட்ட KPY பாலா

x

மக்கள் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர் விசிட் வருவதாக குறிப்பிட்டுள்ள நடிகர் பாலா பல ஊர்களில் படம் வெளியாகவில்லை என்றும் எந்த ஊர் என்று கமெண்ட் செய்தால் அந்த ஊர்களில் படம் வெளியாவதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்