சடாரென வீழ்ச்சி - கோயம்பேடு விலை நிலவரம் தெரிஞ்சுகோங்க | Koyambedu | Vegetable Price
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மொத்த விற்பனையில் பச்சை காய்கறிகள் விலை கிலோவுக்கு இருபது ரூபாய் முதல் 30 ரூபாய் வரை சரிந்துள்ளது. விளைச்சல் அதிகரிப்பு காரணமாக கடந்த சில தினங்களாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு, சுமார் 8 ஆயிரத்து 500 முதல் 10 ஆயிரம் டன் அளவில் பச்சை காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளன.
Next Story
