Koyambedu Market | Ayutha Poojai | ஆயுத பூஜையில் தலைகீழாய் மாறிய கோயம்பேடு மார்க்கெட்டின் நிலவரம்
ஆயுத பூஜையை ஒட்டி, கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தைகள் அமைக்கப்பட்ட நிலையில், விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்...ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆஃபர்களை வாரி வழங்கி வருவதால், தங்களது வர்த்தகத்தில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துவதாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்....
Next Story
