Koyambedu Lorry Accident | திடீரென நடு ரோட்டில் கவிழ்ந்த லாரி.. ஸ்தம்பித்த கோயம்பேடு
சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே சிமெண்ட் கலவை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மழைக்காரணமாக சாலையில் திரும்பிய போது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஒட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் சிமெண்ட் லாரியை மீட்டனர்.
Next Story
