Kovilpatti Incident | கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன் | கோவில்பட்டி அருகே பரபரப்பு கோவில்பட்டி அருகே கோவிலில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன் - பரபரப்பு கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் மீது புனித நீர் தெளித்த ட்ரோன் திடீரென ட்ரோன் தலையில் விழுந்ததால் காயம் அடைந்த பக்தர்கள்