கோவளம் பீச்சில்... டன் கணக்கில் குவிந்து கிடந்த குப்பைகள்... மொத்தமாக அகற்றி மாயம் செய்த கைகள்

கோவளம் கடற்கரையில் டன் கணக்கில் குப்பைகள் குவிந்திருந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் முயற்சியில், அப்பகுதி சிறுவர் சிறுமிகள் இளைஞர்கள் உட்பட பலரும் இணைந்து கடற்கரையை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்

X

Thanthi TV
www.thanthitv.com