#JUSTIN || கோவளத்தில் நடந்த கோரம்... எமனால் சிதைந்து போன பைக் - தாய் தந்தையுடன் பிரிந்த குழந்தை உயிர்

x

பைக் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி/கோவளம், சென்னை/சென்னை கோவளம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பைக் மீது கார் மோதி பயங்கர விபத்து/கணவன், மனைவி மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு/முன்னால் சென்ற பைக் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து/3 பேரின் உடல்களையும் மீட்டு கேளம்பாக்கம் போலீசார் விசாரணை/


Next Story

மேலும் செய்திகள்