கோவையில் மின் கம்பம் சாய்ந்து வாகன ஓட்டி மீது விழுந்ததில், நூலிழையில் வாகன ஒட்டி உயிர் தப்பினார்.. அது தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகளை பார்க்கலாம்.